A selection of drawings and paintings by Keshav
குணங்கள் ஐந்தாம் மென்மை,மணம்,தண்மை,அழகு, வெண்மை நிகரானநுண்ணிய பொருள் ஐந்தாம் துளிர் மலர்இணைந்த போர்வை,பட்டு,பஞ்சுதுயிலணைமீதுநறுமலர் சூடிய நப்பின்னையை அணைத்தஉறக்கம் கொள் பரந்த மார்புடைய நாயகனைபண்டொருநாள் காகாசுரன் கூர் அலகால்புண்பட்ட பிராட்டி காத்த அமைதிபோல்ஈரைந்து முகத்தினன் ஈனனின் சீற்றம்கோரைப்புல்லாய் மதித்து பொறுத்ததுபோல்மொழியாது மௌனமாக ஆற்றும் செயல் இவள்எழிலுருவிற்கும்,பண்பிற்கும் ஒத்தவில்லை அன்றோ?
Post a Comment
1 comment:
குணங்கள் ஐந்தாம் மென்மை,மணம்,
தண்மை,அழகு, வெண்மை நிகரான
நுண்ணிய பொருள் ஐந்தாம் துளிர் மலர்
இணைந்த போர்வை,பட்டு,பஞ்சுதுயிலணைமீது
நறுமலர் சூடிய நப்பின்னையை அணைத்த
உறக்கம் கொள் பரந்த மார்புடைய நாயகனை
பண்டொருநாள் காகாசுரன் கூர் அலகால்
புண்பட்ட பிராட்டி காத்த அமைதிபோல்
ஈரைந்து முகத்தினன் ஈனனின் சீற்றம்
கோரைப்புல்லாய் மதித்து பொறுத்ததுபோல்
மொழியாது மௌனமாக ஆற்றும் செயல் இவள்
எழிலுருவிற்கும்,பண்பிற்கும் ஒத்தவில்லை அன்றோ?
Post a Comment