A selection of drawings and paintings by Keshav
கும்பிடுகிறேன் கிளி நானும் கும்பிடுகிறேன்கும்பிடும் கோதையுடன் கும்பிடுகிறேன்"நன்னீராடி தூய நல் இதயமோடுகன்னிகள் நாங்கள் உத்தமனின்இன்துயில் நீக்கி,பள்ளி எழுச்சிபாடஉன்னத எண்ணமுடன் வந்தோம்தோரணக்கொடி நாட்டிய வாசல் காப்போனேதிருமந்திரம் காக்கும் ஆசாரியனைப் பணிகிறோம்நாரணனை,பரிபூர்ணனை தரிசித்துப் பின்பாசுரங்கள் பாடி அடைக்கலம் புகுவோம் "மனமுருகி வேண்டும் சிறுமிகளைமௌனமாக நானும் கண்ணுற்றேன்குரு மூலம் தேவை பரமனை அடையபுரிந்துகொண்டேன் இந்த தத்தை
Post a Comment
1 comment:
கும்பிடுகிறேன் கிளி நானும் கும்பிடுகிறேன்
கும்பிடும் கோதையுடன் கும்பிடுகிறேன்
"நன்னீராடி தூய நல் இதயமோடு
கன்னிகள் நாங்கள் உத்தமனின்
இன்துயில் நீக்கி,பள்ளி எழுச்சிபாட
உன்னத எண்ணமுடன் வந்தோம்
தோரணக்கொடி நாட்டிய வாசல் காப்போனே
திருமந்திரம் காக்கும் ஆசாரியனைப் பணிகிறோம்
நாரணனை,பரிபூர்ணனை தரிசித்துப் பின்
பாசுரங்கள் பாடி அடைக்கலம் புகுவோம் "
மனமுருகி வேண்டும் சிறுமிகளை
மௌனமாக நானும் கண்ணுற்றேன்
குரு மூலம் தேவை பரமனை அடைய
புரிந்துகொண்டேன் இந்த தத்தை
Post a Comment