Jan 1, 2018

Tiruppavai 16 - The blessings of the guru. And the Jagadguru,
Krishna #Arjuna #Gita #watercolour #KrishnaforToday


1 comment:

Kalpakam said...

கும்பிடுகிறேன் கிளி நானும் கும்பிடுகிறேன்
கும்பிடும் கோதையுடன் கும்பிடுகிறேன்

"நன்னீராடி தூய நல் இதயமோடு
கன்னிகள் நாங்கள் உத்தமனின்
இன்துயில் நீக்கி,பள்ளி எழுச்சிபாட
உன்னத எண்ணமுடன் வந்தோம்

தோரணக்கொடி நாட்டிய வாசல் காப்போனே
திருமந்திரம் காக்கும் ஆசாரியனைப் பணிகிறோம்
நாரணனை,பரிபூர்ணனை தரிசித்துப் பின்
பாசுரங்கள் பாடி அடைக்கலம் புகுவோம் "

மனமுருகி வேண்டும் சிறுமிகளை
மௌனமாக நானும் கண்ணுற்றேன்
குரு மூலம் தேவை பரமனை அடைய
புரிந்துகொண்டேன் இந்த தத்தை