A selection of drawings and paintings by Keshav
கிள்ளைக் கூட்டமே வாரீர்பள்ளி எழுச்சி காட்சிகள் காண்பீர்"உள்ள விரிவினில் இறைவன்வளரும் கைங்கர்யத்திற்கு ஈடாகஅணிய உடை,அருந்த நீர்,பசிக்குணவுசளைக்காமல் அள்ளக் குறையாஅளிக்கும் ஆசாரியர் நந்தகோபரே-எழுமீர் !ஆகாயம் ஊடறுத்து திருவடிகளால்உலகளந்த தேவாதி தேவனைத் தன் மடியில் இருத்திய தாயாகியத் திருமந்திரத்தின் தலைவியேகுல மங்கள தீபமான யசோதையே எழுமீர்கண்ணன் முன்தோன்றி சேவைசெய்தசெம்பொன் வீரக்கழல் அணிந்த செல்வாஅண்ணன் பலராமா இளையோனுடன்உறக்கம் தெளிந்து எழுமீர் விரைவில் !"துயில் எழுப்பும் குரல் கேட்டோம்-நாமும்முயல்வோம் உறக்கம் தெளிந்து பின்தொடரவாரீர் என் கிளிக்கூட்டங்களே வாரீர் !
Post a Comment
1 comment:
கிள்ளைக் கூட்டமே வாரீர்
பள்ளி எழுச்சி காட்சிகள் காண்பீர்
"உள்ள விரிவினில் இறைவன்
வளரும் கைங்கர்யத்திற்கு ஈடாக
அணிய உடை,அருந்த நீர்,பசிக்குணவு
சளைக்காமல் அள்ளக் குறையா
அளிக்கும் ஆசாரியர் நந்தகோபரே-எழுமீர் !
ஆகாயம் ஊடறுத்து திருவடிகளால்உலகளந்த
தேவாதி தேவனைத் தன் மடியில் இருத்திய
தாயாகியத் திருமந்திரத்தின் தலைவியே
குல மங்கள தீபமான யசோதையே எழுமீர்
கண்ணன் முன்தோன்றி சேவைசெய்த
செம்பொன் வீரக்கழல் அணிந்த செல்வா
அண்ணன் பலராமா இளையோனுடன்
உறக்கம் தெளிந்து எழுமீர் விரைவில் !"
துயில் எழுப்பும் குரல் கேட்டோம்-நாமும்
முயல்வோம் உறக்கம் தெளிந்து பின்தொடர
வாரீர் என் கிளிக்கூட்டங்களே வாரீர் !
Post a Comment