A selection of drawings and paintings by Keshav
கிள்ளைப் பிள்ளைக் கூட்டங்களேதுள்ளி இங்கு கூடுங்கள்பாவையர் ஏசும் பேச்சுக்களைசெவியுற்று பகிர்வோம் நம்மிடை" உறக்கம் விட்டெழுந்திராய்-நங்காய்பொய்யுரைகள் கேட்டு அலுத்தோம்கூடினோம் யாவரும் கோவிந்தனைப்பாடவாயிற்வெளி வந்து நேராய் நோக்குவாய்குவலபீடகரிமுக அசுரனை அழித்துகுவலயம் மகிழ்வுறச் செய்தவனைகுவலயம் காக்க தன் சிறுவிரலால்கோவர்த்தனம் ஏந்தி நின்றவனைகுவலயத்து இடர்கள் இழைத்த ஈனன்இலங்கை கோன் அழித்தொழித்தவனைஉவகை உள்ளமோடு பூரித்த எங்களுடன்புவனங்கள் அறியப் பாடி மகிழச் சேருவாய் "நெகிழ்ந்தோம் -நெஞ்சம் நெகிழ்ந்தோம்மகிழ்ந்தோம் உளமார மகிழ்ந்தோம்குழாமாய் கூடிய நாங்களும்- குரிசிலின்புகழ் செயல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்
Post a Comment
1 comment:
கிள்ளைப் பிள்ளைக் கூட்டங்களே
துள்ளி இங்கு கூடுங்கள்
பாவையர் ஏசும் பேச்சுக்களை
செவியுற்று பகிர்வோம் நம்மிடை
" உறக்கம் விட்டெழுந்திராய்-நங்காய்
பொய்யுரைகள் கேட்டு அலுத்தோம்
கூடினோம் யாவரும் கோவிந்தனைப்பாட
வாயிற்வெளி வந்து நேராய் நோக்குவாய்
குவலபீடகரிமுக அசுரனை அழித்து
குவலயம் மகிழ்வுறச் செய்தவனை
குவலயம் காக்க தன் சிறுவிரலால்
கோவர்த்தனம் ஏந்தி நின்றவனை
குவலயத்து இடர்கள் இழைத்த ஈனன்
இலங்கை கோன் அழித்தொழித்தவனை
உவகை உள்ளமோடு பூரித்த எங்களுடன்
புவனங்கள் அறியப் பாடி மகிழச் சேருவாய் "
நெகிழ்ந்தோம் -நெஞ்சம் நெகிழ்ந்தோம்
மகிழ்ந்தோம் உளமார மகிழ்ந்தோம்
குழாமாய் கூடிய நாங்களும்- குரிசிலின்
புகழ் செயல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்
Post a Comment