Jan 1, 2018

Tiruppavai 14 - The Krishna within. #watercolour #KrishnaforToday


1 comment:

Kalpakam said...

கிள்ளைக் கூட்டத் தோழிகளே
பள்ளி எழுப்பும் பாவையர் காண்போம்

"அருணன் எழுவதைப் பார்த்தாள் இல்லை
அருந்தவசிகள் மங்கள ஒலி கேட்டாள் இல்லை

தோட்டத்துத் தடாகத்து ஆம்பல் கூம்புவதைக் கண்டாள் இல்லை
வட்டமிடும் நீரில் பதும மலர் பூத்ததை அறிந்தாள் இல்லை

சொல்லில் வல்லவள் ஆயின்
செயலில் ஊக்கம் அல்லாதவள்
இன்ப மொழி பேசுபவள் அவள்
சொன்னபடி செய்யாதவள் அவள்

சங்கு சக்கரம் உடையோனை
பங்கயக் கண்ணனைப் பாட எழுந்திரு "

காட்சி கண்டோம்--காட்சி கண்டோம்
நங்காய் என்றழைத்தும்
தூங்குபவளை எழுப்பும்
காட்சி கண்டோம்-காட்சிகண்டோம்