A selection of drawings and paintings by Keshav
பார்க்கிறோம்- எட்டநின்று பார்க்கிறோம்பார்க்கிறோம்-எங்கள் கிளிக் கூட்டமுடன்பார்க்கிறோம்- வெளிநின்று இசைக்கும் பாவையரைபார்க்கிறோம்- புட்கள் வானில் ஒலி எழுப்புவதைபார்க்கிறோம்- உதயமாகும் ஆதவன் இருள் நீக்குவதைபார்க்கிறோம்- ஞானம் புகுந்து ,அஞ்ஞானம் விலகுவதைபார்க்கிறோம்- பாவையர் எம்பெருமான் மகிமை பாடுவதைபார்க்கிறோம்-பாம்பணை துயில் பரமனின் சுகானுபவத்தில்பார்க்கிறோம்-லயித்து ஆழ்ந்து உறங்கும் பாவையைபார்க்கிறோம்- அவளைப் புனித நீராட அழைக்கும் கோதையைபார்க்கிறோம் - பலவித காட்சிகளை எட்ட நின்றபடி !!
Post a Comment
1 comment:
பார்க்கிறோம்- எட்டநின்று பார்க்கிறோம்
பார்க்கிறோம்-எங்கள் கிளிக் கூட்டமுடன்
பார்க்கிறோம்- வெளிநின்று இசைக்கும் பாவையரை
பார்க்கிறோம்- புட்கள் வானில் ஒலி எழுப்புவதை
பார்க்கிறோம்- உதயமாகும் ஆதவன் இருள் நீக்குவதை
பார்க்கிறோம்- ஞானம் புகுந்து ,அஞ்ஞானம் விலகுவதை
பார்க்கிறோம்- பாவையர் எம்பெருமான் மகிமை பாடுவதை
பார்க்கிறோம்-பாம்பணை துயில் பரமனின் சுகானுபவத்தில்
பார்க்கிறோம்-லயித்து ஆழ்ந்து உறங்கும் பாவையை
பார்க்கிறோம்- அவளைப் புனித நீராட அழைக்கும் கோதையை
பார்க்கிறோம் - பலவித காட்சிகளை எட்ட நின்றபடி !!
Post a Comment