மாட்சிமிகு மன்னர் தான் என மமதைகொண்டு ஆட்சிபுரியும் ஆணவம் அகங்காரம் மிகையாக சூழ்ச்சிசெய் வேந்தர்கள் பெரு வீழ்ச்சியடைய தாழ்மையுடன் அருளுக என விரைந்து நண்ணி வீழ்ந்து அரவணைத்த உம் தாழ்கள் அன்றோ தோழமைத் துணையாக தந்தது அடைக்கலம்
ஆதவனின் நன்னல சோதிச் சுடரும் வெண்ணிலவின் தண்ணொளிக் கதிரும் பூதலத்தில் உம் இரு கரு விழிகளாய் மண்ணகத்தார் மீது சிறிது சிறிதே விழியாவோ
1 comment:
மாட்சிமிகு மன்னர் தான் என மமதைகொண்டு
ஆட்சிபுரியும் ஆணவம் அகங்காரம் மிகையாக
சூழ்ச்சிசெய் வேந்தர்கள் பெரு வீழ்ச்சியடைய
தாழ்மையுடன் அருளுக என விரைந்து நண்ணி
வீழ்ந்து அரவணைத்த உம் தாழ்கள் அன்றோ
தோழமைத் துணையாக தந்தது அடைக்கலம்
ஆதவனின் நன்னல சோதிச் சுடரும்
வெண்ணிலவின் தண்ணொளிக் கதிரும்
பூதலத்தில் உம் இரு கரு விழிகளாய்
மண்ணகத்தார் மீது சிறிது சிறிதே விழியாவோ
Post a Comment