A selection of drawings and paintings by Keshav
பெருந்துயில் நீக்கி,இருள் குகை விடுத்துபெரும் சீற்றம் தணிந்து வீறுநடை போட்டுஆற்றும் அருள் நெறி ஈதெனக்காட்டும்ஊற்றென் ஒளி உமிழ் நரஹரி நேர்விழிகள்தஞ்சமெனப்புகும் கழலடி பணி அடியார்க்குவஞ்சனையிலா கருணைபொழி இராமன் நீள் விழிகள்உள்ளத்தில் நேர்மை,செயலில் மேன்மைகளிப்புறச் செய்யும் களங்கமில்லா உறவுநீங்காதக் காதல் கரையில்லாப் பொங்கும்எங்கும் நிறை கண்ணன் கனிவுபொழி சோதிவிழிகள்பொய்யறிவைப் போக்கிமெய்ஞான அருள்பாதை காட்டிவாயாரப்பாடி மனதார வேண்டும்ஆய்ச்சியர் குழாம் அருளுக
Post a Comment
1 comment:
பெருந்துயில் நீக்கி,இருள் குகை விடுத்து
பெரும் சீற்றம் தணிந்து வீறுநடை போட்டு
ஆற்றும் அருள் நெறி ஈதெனக்காட்டும்
ஊற்றென் ஒளி உமிழ் நரஹரி நேர்விழிகள்
தஞ்சமெனப்புகும் கழலடி பணி அடியார்க்கு
வஞ்சனையிலா கருணைபொழி இராமன் நீள் விழிகள்
உள்ளத்தில் நேர்மை,செயலில் மேன்மை
களிப்புறச் செய்யும் களங்கமில்லா உறவு
நீங்காதக் காதல் கரையில்லாப் பொங்கும்
எங்கும் நிறை கண்ணன் கனிவுபொழி சோதிவிழிகள்
பொய்யறிவைப் போக்கி
மெய்ஞான அருள்பாதை காட்டி
வாயாரப்பாடி மனதார வேண்டும்
ஆய்ச்சியர் குழாம் அருளுக
Post a Comment