A selection of drawings and paintings by Keshav
மீனாவதாரத்து மகிமைக்கோர் அளவில்லைநான்மறை அழியா காத்து அருளினீர்பாற்கடலில் அமுதுகடையகூர்மாவதாரமாய் மலை சுமந்தீர்இரணியனை அடிததுக் கொன்றீர்வராஹனாய் வந்தீர் பூமி அன்னை காத்தீர்நரஹரியாய் தரணியில் அவதரித்தீர்தூணிலிருந்து வந்தீர் பக்தனுக்கருளவாமனனாய் வந்தீர் மூவடி அளக்கமாவுரு எடுத்து பலிக்கு பதவி தந்தீர்செருக்கோடு சினம்சேர் பரசுராமரானீர்க்ஷத்திரகுலமதை பூண்டோடொழித்தீர்இராமவதாரம் எடுத்தீர் கோதண்டமேந்திஇலங்கைகோன் அரக்கர் மரபழித்தீர்ரோகிணிமைந்தன் பலராமனாய் உதித்தீர்யசோதை மகனாய் லீலைகள் புரிந்தீர்கலியில் கல்கிரூபனாய் தோன்றிகலகம் தீர்த்துக் களிப்படைய செய்வீர்அதிமதுர பாலமுதமாய்ப்பொழியும்ஆவினம் போல் அருளுவீர் ஞானம் !பல்லாண்டு பாடி வந்தோம் குழாமுடன்அண்ணலே ஆதிமூலமே துயிலெழாய்
Post a Comment
1 comment:
மீனாவதாரத்து மகிமைக்கோர் அளவில்லை
நான்மறை அழியா காத்து அருளினீர்
பாற்கடலில் அமுதுகடைய
கூர்மாவதாரமாய் மலை சுமந்தீர்
இரணியனை அடிததுக் கொன்றீர்
வராஹனாய் வந்தீர் பூமி அன்னை காத்தீர்
நரஹரியாய் தரணியில் அவதரித்தீர்
தூணிலிருந்து வந்தீர் பக்தனுக்கருள
வாமனனாய் வந்தீர் மூவடி அளக்க
மாவுரு எடுத்து பலிக்கு பதவி தந்தீர்
செருக்கோடு சினம்சேர் பரசுராமரானீர்
க்ஷத்திரகுலமதை பூண்டோடொழித்தீர்
இராமவதாரம் எடுத்தீர் கோதண்டமேந்தி
இலங்கைகோன் அரக்கர் மரபழித்தீர்
ரோகிணிமைந்தன் பலராமனாய் உதித்தீர்
யசோதை மகனாய் லீலைகள் புரிந்தீர்
கலியில் கல்கிரூபனாய் தோன்றி
கலகம் தீர்த்துக் களிப்படைய செய்வீர்
அதிமதுர பாலமுதமாய்ப்பொழியும்
ஆவினம் போல் அருளுவீர் ஞானம் !
பல்லாண்டு பாடி வந்தோம் குழாமுடன்
அண்ணலே ஆதிமூலமே துயிலெழாய்
Post a Comment