Jan 2, 2016

17. The omnipresent one. #Tiruppavai #krishnafortoday 

2 comments:

Anonymous said...

Sir, Please post 12th Thirupavai Pasuram's drawing also...

Kalpakam said...

முழங்கும் மேகம் எங்கும்
பொழியும் மதுரமாரி போல்
பழங்கள் யாவர்க்கும் என்றும்
வழங்கும் மரங்கள் போல்
அமுது உணவு,உடுக்க உடை
தாமதியாது வழங்கிய நந்தகோபரே
இன்பம் யாவர்க்கும் நிலைத்திட
பெண்டிரின புன்மை தீர்க்கும்
குலமங்கள மங்கை யசோதையே
விண்ணும் மண்ணும் அளந்த
இருதிருவடிகளால் அடியார்களை
எண்திக்கும் குளிரவைத்தவனே
பொன் வீரக்கழல் அணி பலராமனே
இன்துயில் துறந்து எழுவீர்களாக