A selection of drawings and paintings by Keshav
தூயநல் இதயமொடு புனிதநீராடி புத்துணர்வுபெற்றுஉய்யும்வகைதேடி அரவமடிதுயில்வோன் உம்மை நாடிநீள்நெடு உம் தண்பொழிப்பார்வைக்கு ஏக்கமுற்றுநிழல் போலும்வாழ்வுக்கு நீங்கா செல்வம் உம்தாள் ஒன்றையே பணிந்து மீளாத ஆவலுடன்அழிவில்லா பக்தியொடு பாசுரம் உளமாரப்பாடிநேசமுடன் கூடி, மணிக்கதவம் தாள்திறக்க மன்றாடிவாசலில் பணிவோடு நிற்கும் பாவையருக்கு அருளுக
Post a Comment
1 comment:
தூயநல் இதயமொடு புனிதநீராடி புத்துணர்வுபெற்று
உய்யும்வகைதேடி அரவமடிதுயில்வோன் உம்மை நாடி
நீள்நெடு உம் தண்பொழிப்பார்வைக்கு ஏக்கமுற்று
நிழல் போலும்வாழ்வுக்கு நீங்கா செல்வம் உம்
தாள் ஒன்றையே பணிந்து மீளாத ஆவலுடன்
அழிவில்லா பக்தியொடு பாசுரம் உளமாரப்பாடி
நேசமுடன் கூடி, மணிக்கதவம் தாள்திறக்க மன்றாடி
வாசலில் பணிவோடு நிற்கும் பாவையருக்கு அருளுக
Post a Comment