Nov 7, 2015

Meera ke Prabhu. #krishnafortoday 

2 comments:

Kalpakam said...
This comment has been removed by the author.
Kalpakam said...

கோவர்த்தன மாமலையை ஏந்திய எழிலனே
மண்ணரசும் மணிமுடியும் துறந்தவளாய்
தவக்கோலமோடு பதமலர் அண்டினேன்
அண்ணலே நித்தம் உன் நாமமொன்றே
உயிர் மூச்சாகி நண்ணிவந்த பக்தையை
வெறும் செத்தையென தள்ளிவிடுவாயோ?