Nov 6, 2015

Dialogues with Arjuna series. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

இருளில் கிடந்த இழையை உள்ள வெளிச்
செருளில் துலக்கும் செங்கைவணச் செம்மலே
பொருளில் பொதிந்த பெருந்திறலையாமறிய
அருளில் விளக்க உன்னில் யார் வல்லவரே?
மருளில் மதியே, மறையாவும் வழியயர்ந்து
வெருளும் முடிவின் விந்தையும் கற்பனையோ?
இருளும் ஒளியும் நீயே? இவை காட்டி மயக்கும்
பொருளின் நிலையும் காட்சியும் நீயேயோ ?
[அபிநவம்]