A selection of drawings and paintings by Keshav
ஓங்கி உலகளந்தவன்ஒய்யார நடை யோடுசங்கு சக்கரம் கரம் தாழவேய்ங்குழல் மதுரகீதம்ஓங்கார நாதமாய் சூழ மத்தாப்பூவாய் வானம்முத்தாரமெனப் பொழியசித்தம்கவர் எழிலுருவைவித்தகரும் விண்டுரைக்கநித்தம் தவம் போதுமோ?
Post a Comment
1 comment:
ஓங்கி உலகளந்தவன்
ஒய்யார நடை யோடு
சங்கு சக்கரம் கரம் தாழ
வேய்ங்குழல் மதுரகீதம்
ஓங்கார நாதமாய் சூழ
மத்தாப்பூவாய் வானம்
முத்தாரமெனப் பொழிய
சித்தம்கவர் எழிலுருவை
வித்தகரும் விண்டுரைக்க
நித்தம் தவம் போதுமோ?
Post a Comment