A selection of drawings and paintings by Keshav
ஏழிசை இன்பம் நல்கும் உன்குழலின் அமுத கானம்அனலில் மெழுகென அகம்நெகிழ்ந்துருகிட காதலால் கசிந்துருகி உம் கழலடி விழுந்தேன்வாழும் வகையறியேன் வந்தனம்செய்வதறியேன்நண்ணிவந்த என்னைத் தள்ளிவிடாமல் அண்ணலேவிண்நோக்கும் உன் பார்வை என் பக்கம் திருப்புவாய்
Post a Comment
1 comment:
ஏழிசை இன்பம் நல்கும் உன்குழலின் அமுத கானம்
அனலில் மெழுகென அகம்நெகிழ்ந்துருகிட
காதலால் கசிந்துருகி உம் கழலடி விழுந்தேன்
வாழும் வகையறியேன் வந்தனம்செய்வதறியேன்
நண்ணிவந்த என்னைத் தள்ளிவிடாமல் அண்ணலே
விண்நோக்கும் உன் பார்வை என் பக்கம் திருப்புவாய்
Post a Comment