Nov 17, 2015

Vaatsalyam series. Watercolour. #krishnafortoday 

5 comments:

Kalpakam said...
This comment has been removed by the author.
Kalpakam said...

உச்சி முகர்ந்து கட்டியணைத்திடும் நெஞ்சுறை வாசா
கணப்பொழுதில் மின்னலென மறைந்திடுவாய் கேசவா
இச்சையுடன் நானும் உனைத்தேடியலைவேன் நேசா
இணக்கமாய் எள்ளிநகைத்து என்பின் வந்து நிற்பாய் சுரேசா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வழக்கம்போல் ஓவியம் மனதில் பதிந்தது. நன்றி.

keshav keshav said...

Mikka nandri. Sir.

keshav keshav said...

Beautiful. Thank you.