A selection of drawings and paintings by Keshav
கண்டேன் கிருஷ்ணனை. நன்றி.
இதய கமலங்கள் இதழ்கள் விரியபுவிமீது சதிராடும் உன் கழலடிகள்உதய அருணன் கதிர்கள் திசைபரப்பகவின்மிகு மாணிக்க மகுடம் ஒளிவீசநாதநாயகன் உன் தண்டைஒலி செவிநிறைக்கஆதிசக்தியின் அருளுருவ ஐக்கியம் கண்டேன்
Post a Comment
2 comments:
கண்டேன் கிருஷ்ணனை. நன்றி.
இதய கமலங்கள் இதழ்கள் விரிய
புவிமீது சதிராடும் உன் கழலடிகள்
உதய அருணன் கதிர்கள் திசைபரப்ப
கவின்மிகு மாணிக்க மகுடம் ஒளிவீச
நாதநாயகன் உன் தண்டைஒலி செவிநிறைக்க
ஆதிசக்தியின் அருளுருவ ஐக்கியம் கண்டேன்
Post a Comment