Nov 5, 2015

New forever series  #krishnafortoday

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கண்டேன் கிருஷ்ணனை. நன்றி.

Kalpakam said...

இதய கமலங்கள் இதழ்கள் விரிய
புவிமீது சதிராடும் உன் கழலடிகள்
உதய அருணன் கதிர்கள் திசைபரப்ப
கவின்மிகு மாணிக்க மகுடம் ஒளிவீச
நாதநாயகன் உன் தண்டைஒலி செவிநிறைக்க
ஆதிசக்தியின் அருளுருவ ஐக்கியம் கண்டேன்