A selection of drawings and paintings by Keshav
முரண்படு கருநீல கண்ணனேஅண்டங்கள் காக்கும் அண்ணலேவண்ணக்கலவை உன் கோலம்மண்ணை அளந்த தருணம்கண்ணிமைப் பொழுதில் உன்மீதுஅள்ளித்தெளித்து ஆனந்தம் கண்டதோதுள்ளிவந்த ஆநிரை நொந்ததோ எனநண்ணி உன் பதமலர்த் தழுவியதோ
Post a Comment
1 comment:
முரண்படு கருநீல கண்ணனே
அண்டங்கள் காக்கும் அண்ணலே
வண்ணக்கலவை உன் கோலம்
மண்ணை அளந்த தருணம்
கண்ணிமைப் பொழுதில் உன்மீது
அள்ளித்தெளித்து ஆனந்தம் கண்டதோ
துள்ளிவந்த ஆநிரை நொந்ததோ என
நண்ணி உன் பதமலர்த் தழுவியதோ
Post a Comment