Oct 30, 2015


1 comment:

Kalpakam said...

விண் நிகர் எழிலோன்
பண் இசை குழலோன்
தண் நிறை விழியோன்
பெண் ராதை தோழோன்
திண் தோள் மார்போன்
மண் ஆளும் மறையோன்
பொன் அணி குணடலோன்
வானவில் மணி மகுடோன்
மென்மலரிதழ் மேனியோன்
ஆநிரை குலம் துணையோன்