A selection of drawings and paintings by Keshav
விண் நிகர் எழிலோன்பண் இசை குழலோன்தண் நிறை விழியோன்பெண் ராதை தோழோன்திண் தோள் மார்போன்மண் ஆளும் மறையோன்பொன் அணி குணடலோன்வானவில் மணி மகுடோன்மென்மலரிதழ் மேனியோன்ஆநிரை குலம் துணையோன்
Post a Comment
1 comment:
விண் நிகர் எழிலோன்
பண் இசை குழலோன்
தண் நிறை விழியோன்
பெண் ராதை தோழோன்
திண் தோள் மார்போன்
மண் ஆளும் மறையோன்
பொன் அணி குணடலோன்
வானவில் மணி மகுடோன்
மென்மலரிதழ் மேனியோன்
ஆநிரை குலம் துணையோன்
Post a Comment