A selection of drawings and paintings by Keshav
அழகை ரசித்தேன். நன்றி.
கொஞ்சும் கோபியர் நெஞ்சத்துநளிந்தாடிய நெடுமாலேவஞ்சகமாய் மூன்றடி மண்கேட்டுஅளந்தாடிய நெடுமாலேநஞ்சமிகு காளிங்கன் தலை மீதுவளைந்தாடிய நெடுமாலேமிஞ்சும் அழகனே உம் ஆடியபாதங்கள் பஞ்சென மிருதுவாக்கவாஞ்சையோடு சிறைபிடித்தனரோதிருவாசியுள் உம்மை திருமாலே
Post a Comment
2 comments:
அழகை ரசித்தேன். நன்றி.
கொஞ்சும் கோபியர் நெஞ்சத்து
நளிந்தாடிய நெடுமாலே
வஞ்சகமாய் மூன்றடி மண்கேட்டு
அளந்தாடிய நெடுமாலே
நஞ்சமிகு காளிங்கன் தலை மீது
வளைந்தாடிய நெடுமாலே
மிஞ்சும் அழகனே உம் ஆடிய
பாதங்கள் பஞ்சென மிருதுவாக்க
வாஞ்சையோடு சிறைபிடித்தனரோ
திருவாசியுள் உம்மை திருமாலே
Post a Comment