Aug 31, 2015

Experiments with Krishna series. #Krishnafortoday

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அழகை ரசித்தேன். நன்றி.

Kalpakam said...

கொஞ்சும் கோபியர் நெஞ்சத்து
நளிந்தாடிய நெடுமாலே
வஞ்சகமாய் மூன்றடி மண்கேட்டு
அளந்தாடிய நெடுமாலே
நஞ்சமிகு காளிங்கன் தலை மீது
வளைந்தாடிய நெடுமாலே
மிஞ்சும் அழகனே உம் ஆடிய
பாதங்கள் பஞ்சென மிருதுவாக்க
வாஞ்சையோடு சிறைபிடித்தனரோ
திருவாசியுள் உம்மை திருமாலே