Jan 16, 2016

The Margazhi hangover. #krishnafortoday 

1 comment:

  1. முன் நின்று இழுத்தான் கரங்களைப் பற்றினவன்
    இன்பமொழி பேசி கனிவு விழி நேர் நோக்கினான்
    சொக்கும் சுழல் அவன் எழில் பார்வையில்
    புனித வேள்வியின் பெரும் பலன் அடைந்தேன்
    பனுவலால் நித்தம் புகழ்பாடி பண்ணிசைக்க
    விண்ணோர் காணா பரமபதம் அடைந்தேன்

    ReplyDelete