Jan 17, 2016

Eternal companion series #krishnafortoday

1 comment:

  1. கதி மாறி , ஜதி போட்டு, கால்கள் சதிராட
    குதி போட்டு, சுருதி கூட்டி, குழல் ஊத
    வண்ணபீலியொடு, பின்னல் இசைந்தாட
    இணைபிரியா ஆநிரை வளைந்து ஆட
    கண்ணா உந்தன் இக்கோலம் அழியா என்
    மன ஊஞ்சலில் நிலை நிற்க அருள்வாய்

    ReplyDelete