Jan 18, 2016

New forever series. #krishnafortoday 

1 comment:

  1. கோபியரின் காதல்மிகு கீதம் செவியுற்ற வேகமோ?
    ஆய்ச்சியரின் அடங்காஆவல் மிகு தாபம் தீர்க்க துரிதமோ?
    தாயின் அருகே சென்று பிள்ளைத்தனம்செய்ய விரைவோ?
    போயப்பிழை பொறுத்து எம்மை அருள கடிதே வருவாயா?

    ReplyDelete