Jan 15, 2016

30. Madhava. #Tiruppavai #Krishnafortoday 

1 comment:

  1. பாலலைத்துயில் பரமானந்த பரம்பொருளே
    காலை இளநேரம் தேனமுதாய் சொரியும்
    பாலப்பருவத்து கோதையின் திருப்பாக்கள்
    மாலவன் உம் நாமம் செவியுற்ற யோகத்துயிலோ ?

    வங்கக் கடல் கடைந்த களைப்போ
    பொங்கிய நஞ்சு உறங்கவைத்ததோ?
    மங்குதலில் திரு கண்ட களிப்புறக்கமோ ?
    மங்களம் எங்கும் நிலைக்க அருளுவாய் !!!

    ReplyDelete