Dec 31, 2015

15. BhAgavatha. #Tiruppavai #Krishnafortoday 

1 comment:

  1. சிறுவிரல் மலைதாங்கி
    பெருமழை தடுத்த
    மந்தைகள் காத்து
    பெருவிந்தை புரிந்த

    கம்சனின் வாரணம் பிளந்து
    வம்சம் யாதவர் காத்த
    ஓலமிட்டுக் கெஞ்சிய கரியை
    ஆதிமூலமாய் வந்து காத்த

    குரிசில் அண்ணல் வரிசைபாடி
    பரிந்து வந்து நிற்கிறோம் வாசற்படி
    தம் குற்றமே என்று அடிபணிந்த
    பிரானின் இளையோன் பரதனின்
    தன்னலமற்ற குணம் கொண்டவளே
    சேர்ந்து வல்லானைத் துதிப்போமாக.

    ReplyDelete