Jan 1, 2016

16. Seeking the Guru's grace. #Tiruppavai #Krishnafortoday

1 comment:

  1. தூயநல் இதயமொடு புனிதநீராடி புத்துணர்வுபெற்று
    உய்யும்வகைதேடி அரவமடிதுயில்வோன் உம்மை நாடி
    நீள்நெடு உம் தண்பொழிப்பார்வைக்கு ஏக்கமுற்று
    நிழல் போலும்வாழ்வுக்கு நீங்கா செல்வம் உம்
    தாள் ஒன்றையே பணிந்து மீளாத ஆவலுடன்
    அழிவில்லா பக்தியொடு பாசுரம் உளமாரப்பாடி
    நேசமுடன் கூடி, மணிக்கதவம் தாள்திறக்க மன்றாடி
    வாசலில் பணிவோடு நிற்கும் பாவையருக்கு அருளுக

    ReplyDelete