A selection of drawings and paintings by Keshav
ஓங்காரப் பிரணவத்தின் சிங்காரவடிவேஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனேஐங்கரன் மருகனே ஐம்பூதத்துறைபவனேகங்குலில் உதித்தவனே ஆநிரை நேசனேசெங்கையை மலர்த்தி சங்கை போக்குபவனேதிங்கள் தண் பார்வையில் எழில்நகை புரிபவனேதங்கும் அடியார் இதயத்துள் அமுதம் பொழிபவனேபங்கமில்லா வாழ்வு தந்து அருளுவீர் அண்ணலே !!
Post a Comment
1 comment:
ஓங்காரப் பிரணவத்தின் சிங்காரவடிவே
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனே
ஐங்கரன் மருகனே ஐம்பூதத்துறைபவனே
கங்குலில் உதித்தவனே ஆநிரை நேசனே
செங்கையை மலர்த்தி சங்கை போக்குபவனே
திங்கள் தண் பார்வையில் எழில்நகை புரிபவனே
தங்கும் அடியார் இதயத்துள் அமுதம் பொழிபவனே
பங்கமில்லா வாழ்வு தந்து அருளுவீர் அண்ணலே !!
Post a Comment