A selection of drawings and paintings by Keshav
முன் நின்று இழுத்தான் கரங்களைப் பற்றினவன்இன்பமொழி பேசி கனிவு விழி நேர் நோக்கினான்சொக்கும் சுழல் அவன் எழில் பார்வையில்புனித வேள்வியின் பெரும் பலன் அடைந்தேன்பனுவலால் நித்தம் புகழ்பாடி பண்ணிசைக்கவிண்ணோர் காணா பரமபதம் அடைந்தேன்
Post a Comment
1 comment:
முன் நின்று இழுத்தான் கரங்களைப் பற்றினவன்
இன்பமொழி பேசி கனிவு விழி நேர் நோக்கினான்
சொக்கும் சுழல் அவன் எழில் பார்வையில்
புனித வேள்வியின் பெரும் பலன் அடைந்தேன்
பனுவலால் நித்தம் புகழ்பாடி பண்ணிசைக்க
விண்ணோர் காணா பரமபதம் அடைந்தேன்
Post a Comment