A selection of drawings and paintings by Keshav
பாலலைத்துயில் பரமானந்த பரம்பொருளேகாலை இளநேரம் தேனமுதாய் சொரியும்பாலப்பருவத்து கோதையின் திருப்பாக்கள்மாலவன் உம் நாமம் செவியுற்ற யோகத்துயிலோ ?வங்கக் கடல் கடைந்த களைப்போபொங்கிய நஞ்சு உறங்கவைத்ததோ?மங்குதலில் திரு கண்ட களிப்புறக்கமோ ?மங்களம் எங்கும் நிலைக்க அருளுவாய் !!!
Post a Comment
1 comment:
பாலலைத்துயில் பரமானந்த பரம்பொருளே
காலை இளநேரம் தேனமுதாய் சொரியும்
பாலப்பருவத்து கோதையின் திருப்பாக்கள்
மாலவன் உம் நாமம் செவியுற்ற யோகத்துயிலோ ?
வங்கக் கடல் கடைந்த களைப்போ
பொங்கிய நஞ்சு உறங்கவைத்ததோ?
மங்குதலில் திரு கண்ட களிப்புறக்கமோ ?
மங்களம் எங்கும் நிலைக்க அருளுவாய் !!!
Post a Comment