A selection of drawings and paintings by Keshav
செங்கதிரோன் வெண்கதிர்களாய் வானிலிருந்து உதிரஇளங்காலை மெல்ல புவிதனில் தடம் பதிக்கவைகலில் எருமைகூட்டம் பனிப்புல் மேய சென்றிடபைங்கிளி முன்செல்ல,பாவையர் குழாமாய் நிற்கமட்டில்லா மகிழ்வில் மயங்கியிருக்கும் மங்கையேஆட்டம் பல போட்டுவந்த அவுணர் மரபழித்தஅரங்கனை பறைசாற்றி போற்றி அகநெகிழ்ந்துபாடவாட்டும் வல்வினை தீர்த்து மகிழ்ந்தருள்வான் அன்றோ
Post a Comment
1 comment:
செங்கதிரோன் வெண்கதிர்களாய் வானிலிருந்து உதிர
இளங்காலை மெல்ல புவிதனில் தடம் பதிக்க
வைகலில் எருமைகூட்டம் பனிப்புல் மேய சென்றிட
பைங்கிளி முன்செல்ல,பாவையர் குழாமாய் நிற்க
மட்டில்லா மகிழ்வில் மயங்கியிருக்கும் மங்கையே
ஆட்டம் பல போட்டுவந்த அவுணர் மரபழித்த
அரங்கனை பறைசாற்றி போற்றி அகநெகிழ்ந்துபாட
வாட்டும் வல்வினை தீர்த்து மகிழ்ந்தருள்வான் அன்றோ
Post a Comment