A selection of drawings and paintings by Keshav
வானுலாவும் புட்கள் கூட்டம் பண்ணிசைக்கவானவூர்தி கருடாதிபன் ஆலயமணி நாதம் நிரப்பபள்ளியெழுச்சி பாடும் வெண்சங்கு ஓசை எழுப்பபால்மணம் மாறா பருவத்து மழலையாய்பூதனை,சகடாசுரனைக் கொன்ற பாலனைபாலலைப் பாம்பணை யோகத்துயில் சீலனைஇடையறா பக்தி உள்ளத்தேகொண்டிங்குதடையிலா த்வநெறி பூண்ட மாமுனிகள்ஆயிரம் நாமமுடையோனின் ஓதும் ஒலி கேட்கபாசுரம் பாடி மகிழ்ந்து உள்ளம் குளிர்வோம் நாம்
Post a Comment
1 comment:
வானுலாவும் புட்கள் கூட்டம் பண்ணிசைக்க
வானவூர்தி கருடாதிபன் ஆலயமணி நாதம் நிரப்ப
பள்ளியெழுச்சி பாடும் வெண்சங்கு ஓசை எழுப்ப
பால்மணம் மாறா பருவத்து மழலையாய்
பூதனை,சகடாசுரனைக் கொன்ற பாலனை
பாலலைப் பாம்பணை யோகத்துயில் சீலனை
இடையறா பக்தி உள்ளத்தேகொண்டிங்கு
தடையிலா த்வநெறி பூண்ட மாமுனிகள்
ஆயிரம் நாமமுடையோனின் ஓதும் ஒலி கேட்க
பாசுரம் பாடி மகிழ்ந்து உள்ளம் குளிர்வோம் நாம்
Post a Comment