ஐம்புலன் அடக்கி,புனித நீராடி மங்கள சின்னங்கள் யாவும் நீக்கி உம் திருவடி நினைந்து உள்ளுருகி பாடி உம் நாமம் ஓதுவதை வேள்வி ஆக்கி நலிந்தோர்க்கு உதவியும்-தம்மை நாடுவோர்க்குப் பொருளும் ஈந்து உலகம் உய்யும் வகை ஈதெனக்காட்டும் எம் பிராட்டியை சற்றே நோக்குவீராக பாம்பணைமீது ஒய்யாரமாய்ப் பள்ளிகொண்ட எம் பெம்மானே வாஞ்சையுடன் வளர்க்கும் தத்தை ஆயினும் நெஞ்சக்கருவில் உதித்த இச்சை அறிந்தவள.
1 comment:
ஐம்புலன் அடக்கி,புனித நீராடி
மங்கள சின்னங்கள் யாவும் நீக்கி
உம் திருவடி நினைந்து உள்ளுருகி பாடி
உம் நாமம் ஓதுவதை வேள்வி ஆக்கி
நலிந்தோர்க்கு உதவியும்-தம்மை
நாடுவோர்க்குப் பொருளும் ஈந்து
உலகம் உய்யும் வகை ஈதெனக்காட்டும்
எம் பிராட்டியை சற்றே நோக்குவீராக
பாம்பணைமீது ஒய்யாரமாய்ப்
பள்ளிகொண்ட எம் பெம்மானே
வாஞ்சையுடன் வளர்க்கும் தத்தை ஆயினும்
நெஞ்சக்கருவில் உதித்த இச்சை அறிந்தவள.
Post a Comment