A selection of drawings and paintings by Keshav
சிறுவிரல் மலைதாங்கிபெருமழை தடுத்தமந்தைகள் காத்துபெருவிந்தை புரிந்தகம்சனின் வாரணம் பிளந்துவம்சம் யாதவர் காத்தஓலமிட்டுக் கெஞ்சிய கரியைஆதிமூலமாய் வந்து காத்தகுரிசில் அண்ணல் வரிசைபாடிபரிந்து வந்து நிற்கிறோம் வாசற்படிதம் குற்றமே என்று அடிபணிந்தபிரானின் இளையோன் பரதனின்தன்னலமற்ற குணம் கொண்டவளேசேர்ந்து வல்லானைத் துதிப்போமாக.
Post a Comment
1 comment:
சிறுவிரல் மலைதாங்கி
பெருமழை தடுத்த
மந்தைகள் காத்து
பெருவிந்தை புரிந்த
கம்சனின் வாரணம் பிளந்து
வம்சம் யாதவர் காத்த
ஓலமிட்டுக் கெஞ்சிய கரியை
ஆதிமூலமாய் வந்து காத்த
குரிசில் அண்ணல் வரிசைபாடி
பரிந்து வந்து நிற்கிறோம் வாசற்படி
தம் குற்றமே என்று அடிபணிந்த
பிரானின் இளையோன் பரதனின்
தன்னலமற்ற குணம் கொண்டவளே
சேர்ந்து வல்லானைத் துதிப்போமாக.
Post a Comment