A selection of drawings and paintings by Keshav
கோதில்லா கோபியர் ஆநிரைக் கூட்டம்சதிசெய்யும் தெவ்வர் வலிமை அழிக்கும் கூட்டம்மாசில்லா மரபின் தோன்றலான குலமணியேஅரவம்படமென புருவம்,நீண்ட கரும் கூந்தலாளேகாசினியில் களங்கமில்லா எழில் உருவேகருமுகில்கண்டு மையலோடு ஆடும் மயிலெனகருநீலவண்ணன்பெயர் செவியுற மகிழ்பவளேஅண்ணல் நாமம் பலகேட்டும் ஆடாது அசையாதுநண்ணிவந்த எம்மை ஏறெடுத்து நோக்காதுதிண்ணமாய் இருக்கும் நீ நோன்பில் சேர வருவாயாக
Post a Comment
1 comment:
கோதில்லா கோபியர் ஆநிரைக் கூட்டம்
சதிசெய்யும் தெவ்வர் வலிமை அழிக்கும் கூட்டம்
மாசில்லா மரபின் தோன்றலான குலமணியே
அரவம்படமென புருவம்,நீண்ட கரும் கூந்தலாளே
காசினியில் களங்கமில்லா எழில் உருவே
கருமுகில்கண்டு மையலோடு ஆடும் மயிலென
கருநீலவண்ணன்பெயர் செவியுற மகிழ்பவளே
அண்ணல் நாமம் பலகேட்டும் ஆடாது அசையாது
நண்ணிவந்த எம்மை ஏறெடுத்து நோக்காது
திண்ணமாய் இருக்கும் நீ நோன்பில் சேர வருவாயாக
Post a Comment