A selection of drawings and paintings by Keshav
சுருதியும் லயமும் நாதமும் கீதமும் பூவும் மணமும் போல் அன்பும் அறமும்சேர்ந்ததொரு தூயநல் அருளொளிநிறை வாழ்வு நித்தம் நல்கும்நாவரசி வெண் பங்கய அமர்கலைமகள் பண்ணிசை செவியுற
Post a Comment
1 comment:
சுருதியும் லயமும் நாதமும் கீதமும்
பூவும் மணமும் போல் அன்பும் அறமும்
சேர்ந்ததொரு தூயநல் அருளொளி
நிறை வாழ்வு நித்தம் நல்கும்
நாவரசி வெண் பங்கய அமர்
கலைமகள் பண்ணிசை செவியுற
Post a Comment