A selection of drawings and paintings by Keshav
காந்தமென ஈர்க்கும் சாந்தம்பொழியும் பெருவிழிகள்நித்தம் அருள்பொலிவு வீசும் தந்தம் நிகர் திருமேனிஅன்பு அமுது சொரியும் அரவிந்தம் தாங்கிய மென்கரங்கள்சொந்தமென பந்தமுடன் வந்தனைசெய் துங்கக்கரிகள்புன்மை தீர்த்து புளகிதம் நிலைக்க நிழலாய் விரிகுடைசந்ததமும் எங்கள் அருகிருந்து காப்பாய் திருமகளே
Post a Comment
1 comment:
காந்தமென ஈர்க்கும் சாந்தம்பொழியும் பெருவிழிகள்
நித்தம் அருள்பொலிவு வீசும் தந்தம் நிகர் திருமேனி
அன்பு அமுது சொரியும் அரவிந்தம் தாங்கிய மென்கரங்கள்
சொந்தமென பந்தமுடன் வந்தனைசெய் துங்கக்கரிகள்
புன்மை தீர்த்து புளகிதம் நிலைக்க நிழலாய் விரிகுடை
சந்ததமும் எங்கள் அருகிருந்து காப்பாய் திருமகளே
Post a Comment