Oct 21, 2015

Saraswathi. #Deviseries

3 comments:

Kalpakam said...

மென்விரல் சிறு மீட்டலில் இமயமும் ரசித்து அசையும்
பேரின்பம் சூழும் எங்கும் லயமுடன் ஏழிசை எதிரொலிக்கும்
ஓம் என்று ஒலிக்கும் மறைநாதம் ஐம்புலன் ஐக்கியமாகும்
போம் என்றே மருள் நீக்கி புதின கலைகள் உருவாக்கும்

keshav keshav said...

Beautiful. Thank you.

Kalpakam said...

your appreciation is very encouraging Mr.Keshav.Thank you