A selection of drawings and paintings by Keshav
ஓதும் மாமறை தேனமுது கீதமாய் யாழில் ரீங்காரமிடஏதமில் கானவொலியில் ஆநிரை தன்னலை மறக்க ஆதவன் பேரொளியென மயில்பீலீ காற்றில் மிளிரஎழிலுறு பிறை நுதலில் திருநாமம் அலங்கரிக்கசுழலும் சக்கரம் நிகர் தூமணிமாலை திருக்கரம் தாங்கஅழகு வெண்சங்கு வேதசுவடியான காட்சி காணகண்கோடி போதுமோ
Post a Comment
1 comment:
ஓதும் மாமறை தேனமுது கீதமாய் யாழில் ரீங்காரமிட
ஏதமில் கானவொலியில் ஆநிரை தன்னலை மறக்க
ஆதவன் பேரொளியென மயில்பீலீ காற்றில் மிளிர
எழிலுறு பிறை நுதலில் திருநாமம் அலங்கரிக்க
சுழலும் சக்கரம் நிகர் தூமணிமாலை திருக்கரம் தாங்க
அழகு வெண்சங்கு வேதசுவடியான காட்சி காணகண்கோடி போதுமோ
Post a Comment