A selection of drawings and paintings by Keshav
அமுதூட்டும் புல் உண்டு அசைபோடும் ஆநிரைஇதமுடன் அணைத்து இச்சையுடன் தழுவும்வேதநாயகனின் குழலோசை செவியுற்ற பின்பரமபதம் அடைந்த புளகாங்காங்கிதமடைந்ததோ?
Post a Comment
1 comment:
அமுதூட்டும் புல் உண்டு அசைபோடும் ஆநிரை
இதமுடன் அணைத்து இச்சையுடன் தழுவும்
வேதநாயகனின் குழலோசை செவியுற்ற பின்
பரமபதம் அடைந்த புளகாங்காங்கிதமடைந்ததோ?
Post a Comment