Oct 19, 2015

Mahishasuramardhani. #deviseries 

1 comment:

Kalpakam said...

ஓங்கார உருவே நீயே சிங்கார வடிவழகி
பொங்குசினம் சீறும் பங்கய நிகர் விழிகள்
ஓங்கிய கரங்களொடு ஹூங்காரமிடும் நாவொலி
தங்காது தரையில் சதிராடி குதிபோடும் கால்கள்
கங்குலின்நிறமொத்த அரக்கனை மிதித்தொழித்தே
மங்குதல் சூழ் மருள் நீக்கி, அருள் புரிவாயம்மா