tag:blogger.com,1999:blog-13491481.post61872865773821761..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-12054064203515403182015-10-19T22:03:34.415+05:302015-10-19T22:03:34.415+05:30ஓங்கார உருவே நீயே சிங்கார வடிவழகி
பொங்குசினம் சீற...ஓங்கார உருவே நீயே சிங்கார வடிவழகி
பொங்குசினம் சீறும் பங்கய நிகர் விழிகள்
ஓங்கிய கரங்களொடு ஹூங்காரமிடும் நாவொலி
தங்காது தரையில் சதிராடி குதிபோடும் கால்கள்
கங்குலின்நிறமொத்த அரக்கனை மிதித்தொழித்தே
மங்குதல் சூழ் மருள் நீக்கி, அருள் புரிவாயம்மாKalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com