A selection of drawings and paintings by Keshav
பதும மலர் மென் கழலடி அகலாதுஓதும் நான்மறை நித்தம் ஒலிக்கும்ஊதும் குழலோசை செவியுறும்கோதிலா ஆநிரை உன்செய்தவம் தான் என்னே !
Post a Comment
1 comment:
பதும மலர் மென் கழலடி அகலாது
ஓதும் நான்மறை நித்தம் ஒலிக்கும்
ஊதும் குழலோசை செவியுறும்
கோதிலா ஆநிரை உன்செய்தவம் தான் என்னே !
Post a Comment