A selection of drawings and paintings by Keshav
வரையிலா தேனமுது சொரிந்தமறைநாத வேய்ங்குழல் இசைத்துகிறங்கும் ஆயர்பாடியுடன் ஆடிபாடிஅறம்காக்கும் அன்னை அலைக்கழித்துசிறைமீட்டி பெற்றோரை மகிழ்வித்துபார்த்தனுக்கு போரில் தேரோட்டி பின்திருடிய வெண்ணெய் கையிலேந்திபற்றற்ற பரம ஞானியாய் ஆனீரோ ?
Post a Comment
1 comment:
வரையிலா தேனமுது சொரிந்த
மறைநாத வேய்ங்குழல் இசைத்து
கிறங்கும் ஆயர்பாடியுடன் ஆடிபாடி
அறம்காக்கும் அன்னை அலைக்கழித்து
சிறைமீட்டி பெற்றோரை மகிழ்வித்து
பார்த்தனுக்கு போரில் தேரோட்டி பின்
திருடிய வெண்ணெய் கையிலேந்தி
பற்றற்ற பரம ஞானியாய் ஆனீரோ ?
Post a Comment