tag:blogger.com,1999:blog-13491481.post2670584794481802024..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-75359096041527809312015-09-20T13:34:42.962+05:302015-09-20T13:34:42.962+05:30வரையிலா தேனமுது சொரிந்த
மறைநாத வேய்ங்குழல் இசைத்து...வரையிலா தேனமுது சொரிந்த
மறைநாத வேய்ங்குழல் இசைத்து
கிறங்கும் ஆயர்பாடியுடன் ஆடிபாடி
அறம்காக்கும் அன்னை அலைக்கழித்து
சிறைமீட்டி பெற்றோரை மகிழ்வித்து
பார்த்தனுக்கு போரில் தேரோட்டி பின்
திருடிய வெண்ணெய் கையிலேந்தி
பற்றற்ற பரம ஞானியாய் ஆனீரோ ?Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com