A selection of drawings and paintings by Keshav
வேய்ங்குழல் கீதமிசைக்கும்ஆய்ச்சியர் குல அமுதனேபூங்குழல் வாரிப் புனைந்தபூவையர் அருகே காண்கிலேன்பாசமும் நேசமும் பரிதுவந்துவாசமாய் உம் கழலடி பணியும்ஆநிரை மந்தைகள் காணேன்பாசுரமிசைத்து மகிழ்கிறாய் தனியே
Post a Comment
1 comment:
வேய்ங்குழல் கீதமிசைக்கும்
ஆய்ச்சியர் குல அமுதனே
பூங்குழல் வாரிப் புனைந்த
பூவையர் அருகே காண்கிலேன்
பாசமும் நேசமும் பரிதுவந்து
வாசமாய் உம் கழலடி பணியும்
ஆநிரை மந்தைகள் காணேன்
பாசுரமிசைத்து மகிழ்கிறாய் தனியே
Post a Comment