A selection of drawings and paintings by Keshav
பாலலைத் துயிலோன் அன்றுநீரலை உன் பாதம் தொடசீரலை தணிந்து வடிந்தது-இன்றுஆலிலை மேல் படுத்தாய்-உன்சூதில் லீலை வேறு இலையோமேதினியில் நாங்கள் கண்ணுற
Post a Comment
1 comment:
பாலலைத் துயிலோன் அன்று
நீரலை உன் பாதம் தொட
சீரலை தணிந்து வடிந்தது-இன்று
ஆலிலை மேல் படுத்தாய்-உன்
சூதில் லீலை வேறு இலையோ
மேதினியில் நாங்கள் கண்ணுற
Post a Comment